disalbe Right click

Friday, August 31, 2018

தமிழில் சட்ட நூல்கள்

புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய சட்ட நூல்கள்
புலமை வெங்கடாச்சலம் அவர்களைப் பற்றி.....
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்! ...... என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்க மாட்டாதவர்; மலர்ந்த பிறகும் மணக்காத பூவைப் போன்றவர் என்பது அதன் பொருளாகும்.
தஞ்சை மண்ணில் பிறந்த இவர் தமிழ் மொழி மீது தணியாத பற்று கொண்டவர். தானறிந்த சட்டங்களை அழகுத் தமிழில் நமக்கு அள்ளி அள்ளி தந்து கொண்டிருப்பவர் திரு புலமை வெங்கடாச்சலம் அவர்கள்
சட்டம் படித்தவர்களும் கூட இவரது நூல்களை வைத்துக் கொண்டுதான் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள். தஞ்சையிலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக வெற்றிகரமாக வலம் வந்தவர். மேலநீலித நல்லூரிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், மொழிபெயர்ப்புத்துறை, வாழ்வியல் களஞ்சியம், தமிழ்பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சட்ட ஆலோசகராக இருந்து வருகிறார்.
முற்போக்கு எண்ணம் கொண்டவர்
பாரதியாரும், பாவேந்தர் பாரதிதாசனும் தமிழ் மொழியைப் பற்றி எழுதிய எண்ணங்களை, செயலாகக் கொண்டு தமிழ் மொழியில் பல சட்ட நூல்களை தந்து கொண்டிருப்பவர். காவல்துறையினரும், நீதிபதிகளும் ஒழுக்க சீலர்களாக இருந்தால், இந்த நாட்டில் குற்றங்கள் என்பது அறவே இல்லாமல் போகும் என்ற கருத்தில் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் நம்பிக்கை கொண்டவர். தனக்கு சரியென்று மனதில் பட்டதை தைரியமாக வெளியில் சொல்லக்கூடியவர்.
இவரது சிறப்புகளை அறிந்த சேலம் GIRI LAW HOUSE நிறுவனத்தார், இவர் எழுதிய சட்ட நூல்களை தொடர்ந்து பெருமையுடன் வெளியிட்டு வருகிறார்கள்.
பல பெருமைகளைக் கொண்ட மூத்த வழக்கறிஞர் Pulamai Venkatachalam அவர்களுக்கு நான் முகநூல் நண்பராக இருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.
புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய சட்ட நூல்கள்
  1. குற்றவியல் நடைமுறை விதிகள் .................................................................................. ரூ.  150
  2.   உரிமையியல் நடைமுறை விதிகள் ...... ......................................................................       ரூ.  150
  3.   இந்திய சாட்சியச் சட்டம் ....................................................................................................       ரூ.  275
  4.   குற்ற விசாரணை முறைச் சட்டம் ..................................................................................       ரூ.  550
  5.   இந்திய அரசியலமைப்புச் சட்டம் ... ................................................................................       ரூ.  440
  6.   குற்றவியல் சட்டங்கள் ........................................................................................................       ரூ.  550 
  7.   இந்திய தண்டணைச் சட்டம் .............................................................................................       ரூ.  330
  8.   முதல் தகவல் அறிக்கை .....................................................................................................       ரூ.  165
  9.   தமிழ்நாடு குற்றவியல் சிறு சட்டங்கள் .......................................................................        ரூ.  345
  10.   காவல்துறை நாட்குறிப்பு ............................................. .....................................................        ரூ.   110 
  11.   சட்ட அகராதி ..........................................................................................................................         ரூ.  400
  12.   தமிழ்நாடு குண்டர்கள் சட்டம் ..........................................................................................        ரூ.    75
  13.   பெண்களுக்கு தொல்லை கொடுத்தல் தடுப்புச் சட்டம் ......................................           ரூ.    50
  14.   குழந்தைத் தொழிலாளர் சட்டம் .....................................................................................        ரூ.  100
  15.   சிறுவர் நீதிச் சட்டம் ...........................................................................................................          ரூ.   100
  16.   டிரஸ்டு சட்டங்கள் ................................................................................................  ........             ரூ.   330 
  17.   குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் & விதிகள்..     ரூ.   275
  18.   ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களும், ஜாமீனில் விடக்கூடாத குற்றங்களும் ரூ.      75
  19.   தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் ............................................     ரூ.  120
  20.   நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்   ...........................................................................................    ரூ.  225
  21.   மாவட்ட உரிமையியல் நீதிபதி & நீதித்துறை நடுவர் தேர்வு வழிகாட்டி  .........    ரூ.  635
  22.   குற்றவியல் சட்டங்கள் .........................................................................................................      ரூ.1295 
  23.   தமிழ்நாடு சொத்து சேதம் & இழப்புத் தடுப்புச் சட்டம் 1992 .....................................     ரூ    100
  24.   உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் & நடைமுறை விதிகள் ................     ரூ.   375
  25.   சட்ட மருத்துவம் ...................................................................................................... ..............      ரூ.   380  
  26.   நிறைவேற்று மனு ...................................................................................................................     ரூ.   220
  27.   தகவல் அறியும் உரிமைச் சட்டம் (தமிழ் & ஆங்கிலம்) ..........................................      ரூ.   500
  28.   வக்ஃபு சட்டம் .............................................................................................................................      ரூ.   225
  29.   தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் .....................................................      ரூ.   380
  30.   குற்றவியல் நீதிமன்ற மாதிரி படிவங்கள் .....................................................................      ரூ.   275
  31.   வழக்கறிஞர்கள் சட்டம் மற்றும் கட்டண விதிகள் ...................................................      ரூ.   110
  32.   சட்டமும் பெண்ணுரிமையும் .............................................................................................      ரூ.   150
  33.   முகம்மதியர் சட்டம் ...............................................................................................................       ரூ.   225
  34.   பெற்றோர், முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் ............................        ரூ.   135
  35.   கிராம நீதிமன்றங்கள்   .............................................................................................................      ரூ.    50
  36.   கொலை வழக்கும், குற்றவியல் வழக்குகளில் துப்பறிதலும் ..............................       ரூ100
  37.   கிராம நிர்வாக அலுவலர்கள் நடைமுறை நூல்  .........................................................       ரூ.   275
  38.   உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்- 1908 (வழக்குத் தீர்வுகளுடன்)..          ரூ. 1095 
  39.   உரிமையியல்  நீதிமன்ற மாதிரிப் படிவங்கள் நடைமுறை & அணுகுமுறை..      ரூ.   480
  40.   மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் ............................................................................        .ரூ.  165
  41.   தொழிற்சங்க சட்டங்கள் .......................................................................................................          ரூ.    65
  42.   ஆதிதிராவிடர் & பழங்குடியினர்க்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச்சட்டம்.ரூ.  110
  43.   உரிமையியல் வழக்கு வழிகாட்டி  ..................................................................................          ரூ.  220
  44.   நீதிமன்றத்தில் ஆவணங்களை நிரூபிப்பது எப்படி ...................................................          ரூ.  150
  45.   தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் ..............................................................................           ரூ. 150
  46.   தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் .  ...................................................................................            ரூ. 135
  47.   தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் & விதிகள்...............            ரூ. 75
  48.   மத்திய, மாநில குற்றவியல் சிறு சட்டங்கள் ...............................................................           ரூ 355
  49.   மருத்துவ சாட்சியம் ................................................................................................................          ரூ75
  50.   மோட்டார் வாகனச் சட்டம் (தமிழ் & ஆங்கிலம்) வழக்குத் தீர்வுகளுடன்........         ரூ. 485 
  51.   போக்குவரத்து குற்றங்களும், தண்டணைகளும் ......................................................            ரூ50
  52.   பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ஆவணங்கள் .......................           ரூ. 200
  53.   பத்திரங்கள் எழுதும் முறை ...............................................................................................          . ரூ.125
  54.   அனுபோக பாத்தியம் ......................................................  ....................................................           ரூ. 330
  55.   குழந்தைத் திருமண தடைச் சட்டம் ...............................................................................            ரூ50
  56.   காவல்துறைச் சட்டங்கள் ...................................................................................................           ரூ. 125
  57.   பதிவுச் சட்டம் - 1908 ................................................................................................................          ரூ. 275
  58.   நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் ........................................................................          ரூ. 155
  59.   சான்றுறுதியர் சட்டம் ............................................................................................................          ரூ. 150
  60.   சட்டப் பழமொழிகள்  ..............................................................................................................         ரூ. 200
  61.   தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் ...............................................................................         ரூ 440
  62.   உயில்கள் ....................................................................................................................................         ரூ. 165
  63.   தெரு வியாபாரிகள் சட்டம் .................................................................................................          ரூ. 110  
  64.    சொத்துரிமை மாற்றுச் சட்டம்  ..........................................................................................         ரூ 380
  65.   தடையாணைகள் பெறுவது எப்படி .................................................................................         ரூ. 165
மேற்கண்ட நூல்களின் விலைகள் மாறுதலுக்கு உரியவை. மேற்கண்ட நூல்களை வாங்க நினைப்பவர்கள் கீழ்கண்ட முகவரியை அணுகவும்.

GIRI LAW HOUSE (Law Books Publisher & Sellers)
123, East Street, Vincent, Salem - 636 007
  
GIRI LAW HOUSE (Law Books Publisher & Sellers)
1/2A, South Masi Street, Madurai - 625 001

Cell : 94432 24162  &  94878 26067
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 01.09.2018 

No comments:

Post a Comment